அதிரை ROYAL FOOTBALL CLUB நடத்தும் மாபெரும் மின் ஒளி ஐவர் கால்பந்து போட்டி..!!

321 0

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் முன்னாள், இன்னால் விளையாட்டு வீரர்களால் நடத்தப்படும் அதிரை ROYAL FOOTBALL CLUB பின் முதலாம் ஆண்டு மாபெரும் மின் ஒளி கால்பந்து போட்டி வருகின்ற அக்டோபர் 16,17,18 ஆகிய மூன்று தினங்களுக்கு அதிரை கடற்கரை தெரு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் முதல் பரிசு ரூபாய் : 20,000 மும், இரண்டாம் பரிசு ரூபாய் :10,000 மும் வழங்கப்பட உள்ளது.

எனவே, அதிரை மக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு : 8190973926, 7010425858, 9976921145.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: