பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது அதிவேக ஃபைபர் இணைய சேவையை நாடு முழுவதும் வழங்கி வருகிறது. இந்நிலையில் நாடு தழுவிய அளவில்லா இலவச தொலைதொடர்பு அழைப்புகளுடன் கூடிய அதிவேக ஃபைபர் இணைய சேவையை அதிரையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் துவங்கியுள்ளது.
ரூ. 499/- முதல் ரூ. 1277/- வரையிலான இணைய பயன்பாட்டு திட்டங்களை அறிமுகம் செய்திருப்பதுடன் அன் லிமிடெட் கால்கள், அதிவேக இன்டர்நெட், அமேசான் பிரைம் வீடியோ பேகேஜ்ஜூடன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு : 9655837135, 7094744201
Your reaction