மரண அறிவிப்பு எம்.எம்.எஸ். ஷேக் ஜலாலூதீன் அவர்கள்

615 0


மேலத்தெரு எம்.எம்.எஸ் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் எம்.எம்.எஸ் அப்துல் வாஹித் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி எம்.எம்.எஸ் முகமது பாஸி அவர்களின் மருமகனும், எம்.எம்.எஸ் சரபுதீன், எம்.எம்.எஸ் தாஸின் கமால் ஆகியோரின் சகோதரரும், எம்.எம்.எஸ் ஜியாவுதீன் அவர்களின் மாமனாரும், எம்.எம்.எஸ் ஹாஜா சரீப், எம்.எம்.எஸ் முகமது முகைதீன், எம்.எம்.எஸ் முர்ஷித் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி எம்.எம்.எஸ் சேக் ஜலாலுதீன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று (07-08-2020) காலை 11.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: