அதிராம்பட்டினத்தில் 40.4 மிமீ மழை பதிவு !

913 0


வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. தெற்கு டெல்டாவில் கனமழையும், வடக்கு டெல்டாவில் மிதமான மழையும் பதிவானது.

டெல்டா மாவட்டங்களில் (25/06/2020) இன்று காலை 8:30 மணி வரை பதிவான மழை அளவு:-

திருத்துறைப்பூண்டி – 77.4 மிமீ, எடையூர் – 53.8 மிமீ, செந்துறை – 53.6 மிமீ, அதிராம்பட்டினம் – 40.4 மிமீ, மதுக்கூர் – 24.6 மிமீ, பட்டுக்கோட்டை – 16.5 மிமீ, திருவாரூர் – 16 மிமீ, வேதாரண்யம் – 15.2 மிமீ, திருப்பூண்டி – 10.4 மிமீ, அய்யம்பேட்டை, மன்னார்குடி – 8 மிமீ, வெட்டிகாடு – 7.6 மிமீ, நெய்வாசல் தென்பதி – 5.8 மிமீ, திருக்காட்டுப்பள்ளி – 5.2 மிமீ, திருமானூர், ஜெயங்கொண்டம் – 5 மிமீ, குடவாசல், பூதலூர் – 4.8 மிமீ, வல்லம் – 4 மிமீ, ஒரத்தநாடு – 3.2 மிமீ, பேராவூரணி – 2.8 மிமீ, மயிலாடுதுறை, பாண்டவையார் தலைப்பு – 2.2 மிமீ, கும்பகோணம், ஆடுதுறை ARG, திருவிடைமருதூர் – 2 மிமீ, திருச்சி விமானநிலையம் – 1 மிமீ

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: