மரண அறிவிப்பு அ. மு ஜக்கரியா அவர்கள்

2519 0


மர்ஹூம் அ மு முஹம்மது முஸ்தஃபா
அவர்களின் மகனும் மர்ஹூம் அ மு முகமது புகாரி, மர்ஹூம் அ மு காதர் மொகிதீன் ஆகியோரின் சகோதரர் அ மு அஜ்மல் கான் அவர்களின் தந்தையும் நெ அகமது அன்சாரி அவர்களின் மாமனாரும் ஆகிய அ மு ஜக்கரியா அவர்கள், புது ஆலடித் தெரு இல்லதில் இன்று மதியம் 2 மணி அளவில் வஃபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5.30 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: