அதிரை மக்களுக்குஅரிய வாய்ப்பு 75% முதல்100% சதவீதம் வரை மானியம்!!

1349 0


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுற்றியுள்ள ஊர்களில் ஏராளமானவர்கள் சொந்த தோப்புவைத்துள்ளனர்
தோட்டக்கலைத்துறை சார்பில் மூலம் சொட்டுநீர் பாசனம், மழைதூவான் பாசனம்
75%முதல் 100% சதவீதம் வரை அரசுமானியம்
வழங்குகிறது.
தேவைப்படுபவர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழை
கொடுத்தே பயன்பெறுமாறு
தெரிவித்துக்கொள்கிறோம்.

தேவையான ஆவணங்கள்

1.ஆதார் கார்டு ஜெராக்ஸ் 2

2.ரேசன்கார்டு
ஜெராக்ஸ் 3

3.கணிணிசிட்டா 4 அடங்கள்

4.1Ha (or ) 1.90 வரை காய்கறி பயிர்சாகுபடி செய்யஉள்ளார

5.FMB(வரைபடம்)

6 .சிறு குறு விவசாயிசான்று

7.பாஸ்போட்சைஸ்சூ போட்டோ 2

8 .EB சர்விஸ்கார்டு ஜெராக்ஸ்

9 .பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ்

Finolex-Pipe4Kg 180 m m மாணியம் .10000/-Texmo sub pumpset 10HP (or ) Texmo sub pumpset 7.5 Hp மாணியம்.15000/-

மேலும் தகவலுக்கு

அனுகவேண்டியது.
தோட்டக்கலை உதவி அலுவலர் பட்டுக்கோட்டை
Cell. 9659333221

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: