சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக நமது அதிரை எக்ஸ்பிரஸ் செயலி கடந்த சில நாட்களாக முடங்கி இருந்தது. செயலி முடங்கியது குறித்து நமது வாசகர்கள் நம்மிடம் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு தற்போது மீண்டும் அதிரை எக்ஸ்பிரஸ் செயலி வழக்கம்போல் இயங்கி வருகிறது என்பதை வாசகர்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறோம்.