ரமலான் மாத கட்டுரைபோட்டி…கட்டுரைகளை வாட்ஸ்அப்பில் அனுப்ப இன்றே கடைசி நாள் !

893 0


ரமலான் மாத கட்டுரைப்போட்டி

தலைப்பு:-
அச்சுறுத்தும் கொரோனாவும்…!! அழகிய ரமலானும்…!!

பங்கு பெற தகுதியானவர்கள்:-
6 ஆம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள்.

கட்டுரைகளை வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டிய கடைசி நாள்:-
10.05.2020

பரிசுகள் விபரம்:-
முதல் பரிசு ரூ.1000/-
இரண்டாம் பரிசு ரூ.750/-
மூன்றாம் பரிசு ரூ.500/-

விதிமுறைகள்:-
1.கண்டிப்பாக இந்த போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமே பங்கு பெற வேண்டும்.

  1. கட்டுரைகள் 2 பக்க டிம்மி அளவு இருக்க வேண்டும், அதை அப்படியே வாட்ஸ் அப்பில் எழுதி எங்களுக்கு அனுப்ப வேண்டும்.
  2. தேர்வுக் கமிட்டியின் முடிவே இறுதியானது.,அல்லாஹ்வுக்காக மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்ளவும்.
  3. குர்ஆன் வசனம், நபிமொழி, மற்றும் தற்கால நிகழ்வுகள், அழகிய பிழையில்லா எழுத்துநடை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்:-
9047525222

இங்கனம்.,
பட்டுக்கோட்டை யஹ்யா
அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை,
பட்டுக்கோட்டை

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: