மரண அறிவிப்பு ~மல்லிப்பட்டிணம் மைமுன் சரிபா…!

850 0மல்லிப்பட்டினம் புதுமனைத்தெரு ஜனாப் மீ.மு.முகைதீன் குப்பை
அவர்களின் மனைவி மைமூன் சரிபா அவர்கள் இன்று (4-5-2020) காலையில் வஃபாத்தாகி விட்டார்கள்

அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தவுஸ் எனும் சொர்க்கத்தை கொடுப்பானாக ஆமின்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: