வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மரணித்துவிட்டார்,தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார் என உலகம் முழுவதும் பேசுபொருளாக இருந்தது, இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் அந்நாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட புகைப்படங்களை வடகொரியாவின் அரசு நிறுவனம் KCNA வெளியிட்டு உள்ளது.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, மேலும் நெட்டிசன்கள் கிம் ஜாங் உன்னை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.



Your reaction