கூத்தாநல்லூரில் இன்று மின்தடை !

687 0


நெய்வேலி முதல் கடலங்குடி வரை உயர்அழுத்த மின்பாதையில் புதிய பணி இன்று திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

எனவே திருவாரூர் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (27.04.2020) திங்கட்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுழர்ச்சி முறையில் மின்சார நிறுத்தம் மேற்கொள்வதால் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் இன்று (27.04.2020 ) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துக்கொள்கிறோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: