அதிரையில் சுட்டெரித்த வெயிலுக்கு சுளுக்கெடுத்த மழை!!

1301 0


அதிரையில் கடந்த சில மாதங்களாகவே வெயில் சுட்டெரித்த வந்த நிலையில் என்றைகாவாது ஒரு நாள் அதிரையில் மழை தூறல் மண்னில் விழாதா என்கிற ஏக்கம் அதிரையர்களுக்கு இருந்த நிலையில், இன்று (24-04-2020) வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு பெய்த மழை சுமார் 45 நிமிடம் நீடித்தது. இதனால் அதிரையில் ஓரளவிற்கு வெப்பம் தனிந்துள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: