ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் பிறை தென்பட்டதை அடுத்து அங்கு இன்று முதல் ரமலான் நோன்பு ஆரம்பமாகிறது.
முன்னதாக ரமலான் மாதத்தின் முதல் பிறையை ராஸ் அல் கைமாஹ் ஜெபல் ஜாய்ஸ் எனும் பகுதியில் பிறையை பார்த்ததாக கிடைத்த தகவலை அடுத்து அவ்காஹ்ஃப் இந்த முடிவை எடுத்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Your reaction