முஸ்லீம் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!

3041 0


நீட்டை(NEET) நீட்டாய் எதிர்கொள்வோம்
நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்ஷா அல்லாஹ் வரும் 11 நவம்பர் 2017 முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் நீட்(NEET) தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் +2 மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் வழங்க உள்ளோம்.

அதிராம்பட்டிணம் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சென்னை CREATING HANDSம் இணைந்து இப்பயிற்சியை வழங்க உள்ளோம்.டாக்டர் பட்டம் (MBBS & BDS) படிக்க விரும்புவார்கள் எவ்வித செலவும் இல்லாத இந்த இலவச பயிற்சியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம்,
62, புதுமனைத் தெரு
செல்:9790978252,9789160140

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: