கட்டுகடங்கா டெங்கு ! வீதியெங்கும் நில வேம்பு குடிநீர் விநியோகம் !!

2395 0


தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதனால் பல உயிர்ப்பலி ஏற்பட்டு வருகின்றன. இதனால் மாநில அரசு அறிவுறுத்தலின் பேரில் தன்னார்வ தொண்டு அமைப்புகள் நில வேம்பு குடிநீர் வழங்கி வருகிறது.

அந்த வகையில் பட்டுகோட்டை- அதிராம்பட்டினம் சாலையில் வாகனங்களில் வருவோர் போவோருக்கு  நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகிறார்கள்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: