மரண அறிவிப்பு : சாதிக் பாட்சா அவர்கள் !

3185 0

மரண அறிவிப்பு : புதுத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி. நவாப் அவர்களின் மகனும், N ஜபருல்லா, சபீர் அஹமது, முஹம்மது ஹுசைன் ஆகியோரின் சகோதரரும், R. ராஜிக் அஹமது அவர்களின் மச்சானும், S. முஃபீத் அஹமது அவர்களின் தகப்பனாருமாகிய N. சாதிக் பாட்சா அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை(26/03/2020) காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: