தஞ்சை தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய நகர,பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் தலைமையில் நேற்று(16.2.2020) மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் குறித்தும் இளைஞரணிகளின் செயல்பாடுகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.இதில் புதியதாக அதிகமான உறுப்பினர்களை சேர்த்ததற்காக சேதுபாவாசத்திரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் MKS.ஹபீப் முகமதுவிற்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

Your reaction