முத்துப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாபெரும் கருத்தரங்கம் நிகழ்ச்சி..

1079 0


குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை திரும்ப்பெற வலியுறுத்தியும் NPR, NRC எதிராகவும் நாடுமுழுவதும் போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அதைப்போன்று அரசியல் கட்சிகள் கண்டன பொதுக்கூட்டம் , கருத்தரங்கம் , மாநாடு போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் குத்பா பள்ளி இளைஞர் அணி மற்றும் அனைத்து முஹல்லா இளைஞர் அணி இணைந்து நடத்தும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி மாபெரும் கருத்தரங்கம் எ செவ்வாய்கிழமை (04/02/2020) அன்று குத்பா பள்ளி திடலில் நடைபெற்று.

இந்நிகழ்வில் A.K.L.T. அன்சாரி தலைமைதாகினர். இதில் சிறப்புரையாக பேராசிரியர் அ.மார்க்ஸ் , பிரபல எழுத்தாளர் வே. மதிமாறன் , பேச்சாளர் ந. ராவியத்துல் அம்மாள் ஆகியோர் உரையாற்றினர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: