இந்தியா உட்பட பல நாடுகளில் முடங்கியது வாட்ஸ்அப்….!

1013 0

உலகின் பல்வேறு இடங்களிலும் வாட்ஸப்பில் வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் சிக்கல் இதனால் பயனாளர்கள் அவதி.

சிக்கல் குறித்து வாட்ஸப் நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை; #Whatsappdown என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் 3வது இடத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: