தொடங்கியது உள்ளாட்சித் தேர்தல் : தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு!!

921 0


கடந்த இரு வருடங்களாக காலியாகி கிடந்த ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு தற்போது முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஊராட்சிக்கு உட்பட்ட வாக்கு மையங்களில் நடைபெறும் தேர்தல் நிலவரங்களை தேர்தல் மண்டல அதிகாரி ரவிசங்கர் பார்வையிட்டார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: