கரீமா ஹஜ் & உம்ரா சர்வீஸின் புனித உம்ரா அழைப்பிற்கு முன்பதிவு நடைபெறுகிறது..!

2142 0


எங்களிடம் உம்ரா செல்பவர்களுக்கான கிட் (பேக், பெண்களுக்கான இஹ்ராம்,) அணைத்தும் வழங்கப்படும்.

இந்த புனித உம்ரா பயணமானது சென்னையிலிருந்து புறப்படுகிறது.

மேலும் எங்களிடம் விசா, விமான டிக்கெட், தங்குமிடம், தரமான தமிழக உணவு, தெளிவான வழிகாட்டுதல், கனிவான மற்றும் மனநிறைவான சேவை, மக்கா மற்றும் மதினாவிலுள்ள வரலாற்று தளங்களை பார்வையிடுதல்..

மேலும் வெளிநாடு செல்பவர்களுக்கான ஏர் டிக்கெட் மற்றும் பஸ் டிக்கெட், ரயில் டிக்கெட் போன்ற அனைத்தும் செய்து தரப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா நாடுகளுக்கான விசிட் விசா & ஸ்டாம்பிங் போன்றவைகளும் செய்துதரப்படுகிறது.

புனித உம்ரா முன்பதிவு நடைபெறுகிறது
பிப்ரவரி & மார்ச்
₹57999 மட்டும்

மேலும் தொடர்புக்கு:

ஜிஸ்தி ஆலிம் (மிஸ்கீன் சாஹிபு மஸ்ஜித் இமாம்)
9677382780
அலுவலகம்: 7868983898

சவுதி அரேபியா தொடர்பு:
ஜிஸ்தி ஆலிம் மகன்
ஷாஹுல் ஹமீத்: 00966-532721945

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: