சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித இடமான மக்காவிற்கு உலக முழுவதிலும் இருந்து நாள்தோறும் உம்ரா யாத்திரைக்கு செல்வர் அவ்வகையில் சவூதி தலைநகர் ரியாத்திலிருந்து ஒரு பேருந்து மூலம் உம்ரா எனும் கடமையை நிறைவேற்ற 40பேர்கன் சென்று உள்ளனர்.
வாகனம் மதினா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது இதில் 35 நபர்கள் இறந்து விட்ட்டதாக முதற் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.
Your reaction