அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி உதவிப்பேராசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில், யுஜிசி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. யுஜிசியின் இணைச்செயலர், பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரி செயலர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Your reaction