அதிரை WFC தொடர் : கோட்டைப்பட்டினத்தை வீழ்த்தியது TMMK அதிரை !

791 0


அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதில் இன்றைய தினம் TMMK ஸ்போர்ட்ஸ் அகடாமி அதிரை அணியினரும் கோட்டைப்பட்டினம் அணியினரும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிராம்பட்டினம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோட்டைப்பட்டினம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளையதினம்(09/08/2019) விளையாட இருக்கின்ற அணிகள் :

SSNFC காரைக்குடி – SVFC காரைக்குடி


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: