அதிரை அருகே விபத்து – ஒருவர் காயம்..!!

3552 0


அதிரையை அடுத்த மல்லிப்பட்டினம் அருகே இரண்டாம்புலிகாடு செல்லும் சாலையில் 01.10.2017 அன்று மதியம்  வேனும்  பைக்கும் எதிர்பாராமல்  மோதி விபத்திக்குள்ளாகியது. அதில்  பைக்கில் வந்த நபருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் பட்டுக்கோட்டை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இவ்விபத்து இரண்டாம்புலிக்காடு-மல்லிப்பட்டினம் செல்லும் வழியில் நிகழ்ந்துள்ளது. வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததே இவ்விபத்து நிகழ காரணம்  என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: