Wednesday, May 8, 2024

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த முஹம்மது அலி பாத்திமா அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பட்டத்து லெப்பை சக்ருதீன் கலீபா அவர்களின் மகளும், மர்ஹூம் L.K.O.உதுமான் லெப்பை அவர்களின் மனைவியும், மர்ஹூம் அஹமது கலீபா அவர்களின் சகோதரியும், அபூபக்கர், மர்ஹூம் பட்டத்து லெப்பை அலாவுதீன், சலீம் ஆகியோரின் மாமியாரும், மர்ஹூம் லுத்துஃபுல்லாஹ், நூர்தீன், நிஜாமுதீன், நய்முதீன், சம்சுதீன், சைபுதீன், ரைசுதீன், சதாம் ஹுசைன் ஆகியோரின் உம்மம்மாவுமாகிய முஹம்மது அலி பாத்திமா அவர்கள் இன்று மாலை நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை(10/05/2019) காலை 10 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...