தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கிராமம், ரயில்வே ஸ்டேஷன் அருகில் மஸ்னி நகரில் அமைந்துள்ள மஸ்னி பள்ளியின் நிர்வாகிகளின் வேண்டுகோள்.
இந்த மஸ்னி பள்ளி கடந்த ஐந்து வருடங்களாக இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் இமாம், முஅத்தின் மற்றும் பல செலவினங்களுக்கு எந்த வருமானமும் இல்லாமல் கடந்த ஐந்து வருடங்களாக இயங்கி வருகின்றது. மேலும் இந்த முஹல்லாவில் வசிப்பவர்கள் மிக ஏழ்மையானவர்கள். இந்த பள்ளிக்கு இந்த வருட ரமலான் மாத நோன்பு கஞ்சிக்கு 15 நபர்களுக்கு இடம் காலியாக உள்ளது. எனவே இந்த அறிவிப்பை காணும் இஸ்லாமிய சகோதரர்கள் தங்களால் இயன்ற உதவியை கீழ்காணும் வங்கி எண்ணுக்கு அனுப்பி அல்லாஹ்வின் அருளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வங்கியின் விபரம் :
இந்தியன் வங்கி : அதிராம்பட்டினம் கிளை.
NAME: S.AHAMED JALEEL.
A/c no : 840424514.
IFSC code : IDIB000A1101
தொடர்புக்கு
+919788190945
Your reaction