மாவட்ட செய்திகள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 20 பேர் பணியிடைநீக்கம்!! Posted on April 11, 2019 at 2:18 am by மாற்ற வந்தவன் 911 0 தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 20 பேரை பணியிடைநீக்கம் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். Like this:Like Loading...
Your reaction