அதிரை AFCC கிரிக்கெட் தொடரின் முதல் நாள் முடிவுகள் !!

1353 0


அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் 14-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி இன்று 06/04/2019 அதிரை கிராணி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் இன்றைய(06/04/2019) முதல்நாள் ஆட்டத்தில் காலை அதிரை சிட்னி அணியினரும் மன்னை ARJ கல்லூரி அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த சிட்னி அணி 67 ரன்கள் குவித்தது. பிறகு 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ARJ அணி 7 விக்கெட் இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

குறிப்பு : அதிரை AFCC அணி நடத்தும் இத்தொடர் குறித்த தகவல் மற்றும் ஆட்ட முடிவுகள் தினமும் அதிரை எக்ஸ்பிரஸில் பதிவேற்றம் செய்யப்படும்.

நாளைய(07/04/2019) தினம் ஆட இருக்கின்ற அணிகள் :

காலை :

TR PCC vs செருவாவிடுதி

மதியம் :

SKY CC vs WCC ADIRAI


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: