உள்ளூர் செய்திகள் அதிரையில் கொட்டித்தீர்க்கும் கனமழை..!! Posted on September 27, 2017 at 2:59 pm by Asif 2793 0 அதிரையில் இன்று காலை முதல் நல்ல வெயில் அடித்தது. மாலை நேரத்திலும் இயல்பான வெப்பநிலையே இருந்து வந்தது. இந்நிலையில் இன்று இரவு 7 மணி முதல் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. Like this:Like Loading...
Your reaction