நாகூரில் அதிரையரின் அசல் ஓட்டுநர் உரிமம் கண்டெடுப்பு…உரியவர் பெற்றுக்கொள்ளலாம்…!

1801 0


நாகை மாவட்டம் நாகூர் ரயில் நிலையத்தில் நேற்று 09.11.2018 வெள்ளிக்கிழமை அதிரையார் ஒருவரின் அசல் ஓட்டுநர் உரிமம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தவரவிட்டவருடைய விவரம் :
Zahir hussain I
S/O Intha thulla Khan
2,Sethu Road 1st street,
Haja Nagar,
Adirampattinam

மேற்கண்ட முகவரியில் பெயர் கொண்டவரின் அசல் ஓட்டுநர் உரிமத்தை நாகூரை சேர்ந்த சஃபியுர் ரஹ்மான் என்பவர் கண்டெடுத்து வைத்துள்ளார்.

அந்த ஓட்டுநர் உரிமத்தை உரியவர் பெற்றுக்கொள்ள

பெயர் : சஃபியுர் ரஹ்மான்

தொலைபேசி எண் : 8754951751
9500749889


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: