Video உள்ளூர் செய்திகள் பிஜே விவகாரம் : அதிரையர்களுக்கு ஓர் அவசர அறிவிப்பு!! (வீடியோ) Posted on October 11, 2018 at October 11, 2018 by எழுத்தாளன் 4479 0 இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் தலைப்பில் கேள்வி பதில் நிகழ்சிக்கு நாளை (12-10-2018) வெள்ளிக்கிழமை அதிரைக்கு வருகை தரும் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை தடை செய்ய வேண்டும் என்பதற்காக சையத் அவர்கள் பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதனுடைய கானொளி இதோ… Like this:Like Loading...
Your reaction