மல்லிப்பட்டினத்தில் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் !

Posted by - November 11, 2018

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பல இடங்களில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன. தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் இச்சூழலில், மல்லிப்பட்டினத்தில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அப்பகுதி மக்கள், மல்லிப்பட்டினத்தில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்க ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தனர். மேலும் கூறிய அவர்கள் மல்லிப்பட்டினத்தில் பல இடங்களில் சுற்றித் திரியும்

Read More

பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அதிரை திமுக நிர்வாகிகள் !

Posted by - November 11, 2018

பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யாக எஸ். கணேசமூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் இன்று பட்டுக்கோட்டையில் டிஎஸ்பி கணேசமூர்த்தியை சந்தித்த அதிரை திமுக நிர்வாகிகள், அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதில் அதிரை திமுகழக செயலாளர் இராம.குணசேகரன், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், மாவட்ட சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மரைக்கா. இத்ரீஸ், மாவட்ட பிரதிநிதி பகுருதீன், முன்னாள் கவுன்சிலர் சரீஃப் மற்றும் முல்லை மதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்

Read More

குவைத் தலைநகர் குவைத் சிட்டியில் பேய் மழை-வீடியோ..!

Posted by - November 11, 2018

குவைத் தலைநகர் குவைத் சிட்டியில் பேய் மழை பெய்து நகரமே ஸ்தம்பித்துப் போய் விட்டது. பேய் மழையால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில் அந்த நாட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் ஹஸ்ஸம் அல் ரூமி திடீரென ராஜினாமா செய்து விட்டார். சென்னையை மூழ்கடித்த வெள்ளமெல்லாம் ஒரு வெள்ளமா என்று கேட்கும் அளவுக்கு குவைத் சிட்டியை வெள்ளம் புரட்டிப் போட்டு விட்டது. அப்படி ஒரு பேய் மழையை குவைத் தலைநகரம் கண்டுள்ளது. நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளக்காடாகியுள்ளது. மீட்புப்

Read More

மாவட்ட அளவில் நடைபெறும் கபாடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு பட்டுக்கோட்டையில் பயிற்சி !

Posted by - November 11, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அணைக்காடு ஊராட்சி பகுதியில் கடந்த வாரம் கபாடி போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களை இந்திராகாந்தி யூத் பவுண்டேசன் சார்பாக தேர்வு செய்யப்பட்டது தேர்வு செய்யப்பட்ட சிறந்த கபாடி வீரர்களுக்கு இந்திராகாந்தி யூத் பவுண்டேசன் சார்பாக பயற்சி வழங்கப்படுகிறது. கபாடி வீரர்களுக்கு தேசிய பயிற்சியாளர் திரு.அசோகன் தலைமையில் இன்று முதல் பயிற்சி தொடங்கப்படுகிறது. இந்த வீரர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் விளையாடுகிறார்கள். அதற்கான பயிற்சி இன்றிலிருந்து பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டது.

Read More

நாட்டின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம் இன்று !#தேசிய கல்வி தினம்

Posted by - November 11, 2018

இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் , இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மெளலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாள்தான் தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது. தனக்கென சிறப்பு வரலாற்றைக் கொண்டவர் மெளலான அபுல்கலாம் ஆசாத். மதரீதியாக பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்து நின்று, சவாலான காலகட்டத்தில் இந்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்று, நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டு முதல், தான் மறையும் 1958ம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக

Read More

அதிரையில் நடைபெற்ற திருமணத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்பு ![படங்கள்]

Posted by - November 11, 2018

அதிரையில் எம்.எம்.எஸ் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. செந்தில்குமார், பட்டுக்கோட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.ஆர். ரெங்கராஜன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே. மகேந்திரன் மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் அங்கு நடைபெற்ற விருந்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)