மரண அறிவிப்பு ~ அஹமது தாஹிர் அவர்கள்…

Posted by - November 5, 2018

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி அஹமது முகைதீன் அவர்களின் புதல்வரும் ஹாஜி அப்துல் அஹது, ஹாஜி ஷஃபீக் அஹமது ஆகியோரின் சகோதாரும் முகம்மது ஹசன் ,முகம்மது ஹுசைன் , முகமது இலியஸ், ஜாகிர் அப்பாஸ் ஆகியோரின் தந்தையும் S.K.M. ஹாஜா முகைதீன் அவர்களின் மச்சானுமான அஹமது தாகிர் அவர்கள் இன்று பிற்பகல் வஃபாதகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா மஃரிப் தொழுகைக்கு பின் மறைக்க பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

அதிரையில் ஆட்டு திருடர்கள்..!! விரட்டி பிடித்த இளைஞர்கள்..

Posted by - November 5, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் பல நாட்களாகவே ஆடுகள் திருட்டு போவும் வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று (05/11/18) திங்கள் கிழமை வழக்கம்போல் ஆடு திருடிவிட்டு செல்லும் பொழுது பொது மக்களிடம் சிக்கிக்கொண்டனர். காரைக்குடியை சேர்ந்த முகமது காசிம் (வயது 34 ) த/பெ பிர் முகமது, அறுமுகம (வயது 55) இவர்களின் முக்கிய கூட்டாளியாகா அரஃபாத் ஆசிக், பசிர் , சின்ன கருப்பு , ஹரி இதில் முகமது காசிம் மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரும் இன்று

Read More

மரண அறிவிப்பு : மேலத்தெரு ஃபாத்திமா அவர்கள்!!

Posted by - November 5, 2018

அதிரை மேலத்தெருவை சேர்ந்த முட்டாஸ்கார வீட்டு லியாக்கத் அலி அவர்களுடைய மகளும் முகமது ஆபிதின் அவர்களுடைய சகோதரியும் மற்றும் ஜெகபர் சாதிக் அவர்களுடைய மனைவியுமான ஃபாத்திமா அவர்கள் காலமாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம். மேலும் விபரம் பின்னர் அறிவிக்கப்படும். தகவல்: TIYA

Read More

அதிரையரின் மேடை நாடகம் மலேசிய மாநகரில்..!!

Posted by - November 5, 2018

அதிராம்பட்டினத்தை பூர்வீகமாக கொண்டவர் கம்ப்யூட்டர்புகாரி, படைப்பாற்றல் மிக்க துடிப்பு மிக்க. இளைஞரான இவருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் பல விருதுகளை பெற்றுள்ளார். தொழில் நிமித்தம் மலேசியா சென்ற அவர் அங்கும் தனது கலைப்பணியில் தொடர்ந்து பயணித்து வந்தார். இதனிடையே மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக “வருங்கால தூண்கள்” என்ற நூலை இயற்றி மலேசிய மந்திரிகள்,செல்வந்தர்கள் உதவியுடன் வெளியீடு செய்தார். அவரின் இந்நூல் தமிழ் வழியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மலேசிய அரசின் கல்வித்துறை பரிந்துரை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)