எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ![படங்கள்]

Posted by - November 2, 2018

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் V.M.S. நெல்லை முபாரக் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Read More

கனிமொழி அமீரகம் வருகை, திமுகவினர் உற்சாக வரவேற்பு!!

Posted by - November 2, 2018

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் ஆண்டுதோறும் உலகப் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டும் 37ஆவது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி கடந்த 31-ம் தேதி தொடங்கி நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இப்புத்தக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக திமுக மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி துபாய் வந்தார். துபாய் வந்த அவரை விமான நிலையத்தில் அமீரக திமுக நிர்வாகிகள் அன்வர் அலி, பழஞ்சூர் செல்வம், புதுப்பட்டிணம் சாகுல் ஹமீது மற்றும் உறுப்பினர்கள்

Read More

தீபாவளிக்காக பேருந்துகளில் சொந்த ஊர் செல்பவர்களின் கவனத்திற்கு !

Posted by - November 2, 2018

தீபாவளிப் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் 6 இடங்களில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தீபாவளிக்காக நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல பொதுமக்களின் வசதிக்காக ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சிறப்பு பேருந்துகளின் இயக்கம் மற்றும் புறப்பாடு குறித்த முழு தகவல் : எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் கோயம்பேட்டில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல்,‌ பூவிருந்தவல்லி‌, நசரத்பேட்டை வெளிசுற்றுச் சாலை வழியாக வண்டலூர்

Read More

நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் அதிரடி !

Posted by - November 2, 2018

தேனியில் அமைய இருக்கும் நியூட்ரினோ திட்டம் கடும் எதிர்ப்புகளை சந்தித்து இருக்கிறது. மிகவும் ஆபத்தான முறையில் செய்யப்படும் இந்த ஆய்வுக்கு தமிழகம் முழுக்க எதிர்ப்பு உருவாகி உள்ளது. ஆனால் மத்திய அரசு எப்படியாவது இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உறுதியாக இருக்கிறது. இதனால் மக்களிடம் இருந்து சில சமயம் முறைகேடாக நிலம் வாங்க கூட முடிவெடுத்தது. இந்த நிலையில்தான் சில வாரங்களுக்கு முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

Read More

தஞ்சை ஆசிரியை கழுத்தறுத்து கொலை!!

Posted by - November 2, 2018

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் உள்ள 108 சிவாலயம் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் வசந்தபிரியா (24). கும்பகோணம் லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்றுமாலை கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரம் காவிரி ஆற்றின் படித்துறையில் மர்மமான முறையில் கழுத்தில் கத்தியால் அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று வசந்தபிரியாவின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)