தேனி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆலிம் M .அஹமது முஸ்தபா , பெரியகுளம் வராக நதி மேம்பாட்டுக் குழு தலைவர் AJ அமானுல்லாஹ் , தேனி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை முன்னாள் பொருளாளர் முகமது உஸ்மான் அலி காஷிபி மற்றும் தேனி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் உட்பட பலர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச் செயலாளர் திருமிகு.தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் அமமுக கட்சியில் இணைந்தனர். இந்த இணைப்பு விழாவில் பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரு.திரு. K.கதிர்காமு உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Your reaction