இந்தியா
நிகோபர் தீவில் மதியம் 1.43 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. நிகோபர் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Your reaction