அதிரையில் மழை..

1165 0


அதிரையில் வாட்டிவந்த வெயில்…. சூட்டை தனித்த திடீர் மழை….

அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இன்று (10/08/2018) காலை முதல் வெயில் வாட்டியெடுத்து வந்த நிலையில் திடீரென்று பகல் 02.40 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.

இதனால் வெப்பம் சற்று குறைந்து குளிர் காற்று வீசப்பட்டது.Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: