முக்கிய அறிவிப்பு கலைஞர் மிக கவலைக்கிடம்: தற்போது அறிக்கை..!! Posted on August 7, 2018 at 4:39 pm by மாற்றவந்தவன் 1086 0 திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மணிநேரங்களாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.மருத்துவ உபகரணங்களை கொண்டு சிகிச்சை அளித்த போதிலும் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமான,அபாயகரமான நிலையில் உள்ளார். Like this:Like Loading...
Your reaction