அதிரை நகரம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் நடத்தும் ஆலோசனைக் கூட்டம் 05.08.2018 மதியம் 2 மணிக்கு ஜிம்மா பள்ளியில் நடைபெறும்.அனைத்து ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து புதிய அதிரை நகர நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள் மேலும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்.ஒவ்வொரு ஆட்டோ ஸ்டாண்டிலிருந்தும் ஒரு பொருப்பாளர்கள் தேர்ந்து எடுக்கப்படும். ஆதலால் அனைத்து பொருப்பாளர்களும், உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளவும்
இப்படிக்கு:
அதிரை நகர பொருப்பாளர்கள்
Your reaction