மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த புக் என்கிற ஹாஜா அலாவுதீன் அவர்கள் !

1163 0


மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் மகனும் , மர்ஹூம் சேக்காதி அவர்களின் மருமகனும் , சேக்தாவூது , முகம்மது இக்பால் , ராஜா முகம்மது ஆகியோரின் மச்சானும் , முகம்மது சாலிஹ் அவர்களின் சகலையும் , சாகுல் ஹமீது , முகம்மது காசிம் , முகம்மது முகைதீன் , மீரா முகைதீன் ஆகியோரின் மாமனாரும் , மசூதுகான் , மர்ஜுக் , மஹ்ரூஃப் ஜாபீர் , அப்துல் ஹமீது இவர்களின் அப்பாவும் , H. அகமது அலி அவர்களின் தகப்பனாருமாகிய புக் என்கிற ஹாஜா அலாவுதீன் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: