திருச்சியைச் சேர்ந்த மர்ஹும் காதர் சாஹிப் அவர்களின் மகனும், ஜுபைர் அஹமது,முஹம்மது கமாலுதீன் அவர்களின் தகப்பனாரும்,ஜூல்ஃபிர் அலி
அவர்களின் மாமனாரும்,
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவி தலைமையாசிரியருமாகிய ஹாஜி.ஷேக் தாவூத் அவர்கள்
இன்று மாலை திருச்சியில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் ஜனாஸா நாளை லுஹர் தொழுகைக்கு பின் திருச்சியில் நல்லடக்கம் செய்யப்படும்.

allah erhamhu. he was my teacher for maths in class x.
also treasurer for ABM for many years from the begining.