குவைத்தில் பிரபல நிறுவனத்திற்கு பணிபுரிய அறியதோர் வாய்ப்பு!!

1810 0


குவைத்தில் பணிபுரிய அறியோதோர் வாய்ப்பு!!
குவைத்தில் லாஸ் பால்மாஸ் (Las Palmas) நிறுவனத்திற்கு அக்கவுண்டன்ட் (Accountant), வெயிட்டர்ஸ் – ஆண் / பெண் (Waitress Male / Female), ஒப்பனையாளர் (Beautician), பைக் மெக்கானிக் (Bike Mechanic), பைக் டெலிவரி பாய் (Bike Delivery Boy), லைட் டிரைவர் (Light Driver) போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது.

இந்த பணியிடங்களுக்காக 4 நாட்கள் கிளைன்ட் நேர்முகத் தேர்வு இம்மாதம் (25,26-05-2018) வெள்ளி மற்றும் சனிக்கிழமை கேரளாவிலும், (27-05-2018) ஞாயிற்றுக்கிழமை சென்னையிலும், (28-05-2018) திங்கள்கிழமை சிலிகுரி (கொல்கத்தாவிலும்) நடைபெற உள்ளது.
மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ள
அமோஜா டிராவல்ஸ்,
சென்னை – 6000028
தொலைபேசி எண்கள்: 9677 127 807, 9677 127 805

 


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: