குவைத்தில் இன்று (26/04/2018)வியாழக்கிழமை மாலை திடீரென புழுதி புயல் வீசியது. அப்போது வானம் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.
குவைத் நாடு தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். பாலைவனப் பகுதியாக உள்ள இந்நாட்டில் தமிழர்கள் உட்பட உலகின் பலப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை 5.30 மணியளவில் குவைத்தில் திடீரென புழுதி காற்று வீசியானால் மக்கள் அச்சத்தில் ஆளாகியுள்ளனர்.
குவைத் பகுதியில் திடீரென சுமார் 30 அடி உயர்தீர்க்கு புழுதி மணல் காற்றாக கிளம்பி, மண் புயலாக உருவாகியது.
இதனால் குவைத் நாட்டில் மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
Your reaction