உள்ளூர் செய்திகள் BREAKING NEWS தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக & மமக தலைவர் அஹமது ஹாஜா அதிரை காவல்துறையினரால் திடீர் கைது.!! Posted on March 19, 2018 at March 19, 2018 by வெற்றியாளன் 2181 0 தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக & மமக தலைவர் அஹமது ஹாஜா அதிரை காவல்துறையினரால் இன்று(19/03/2018) இரவு 09:30மணியளவில் திடீர் கைது செய்தனர். எந்த விதமான காரணமும் இன்றி கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. Like this:Like Loading...
Your reaction