திருச்சியில் வகுப்புவாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாநாடு – எழுச்சியுரையாற்றிய தலைவர்கள்!(படங்கள்)

Posted by - June 26, 2022

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவதூறு செய்து, மதப்பகைமை வளர்த்து அரசியல் ஆதாயம் அடைய துடிக்கும் வகுப்பு வாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு மாநாடு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா முகைதீன் பாகவி தலைமையில் திருச்சி புத்தூர் நால்ரோட்டில் நேற்று(25/06/22) நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா MLA, திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி

Read More

மத்திய மண்டல காவல்துறை தலைவராக பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் பொறுப்பேற்பு!

Posted by - June 5, 2021

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 49 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். அதில் சென்னை கிழக்கு இணை ஆணையராகப் பணியாற்றிய வி. பாலகிருஷ்ணன் ஐபிஎஸ், ஐஜி-யாக பதவி உயர்வு பெற்று மத்திய மண்டல ஐஜி-யாக பணியிடமாற்றம் செயய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை திருச்சியில் உள்ள அலுவலகத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவராக(ஐஜி) வி. பாலகிருஷ்ணன் பதவியேற்றுக்கொண்டார். ஏற்கனவே இவர் திருச்சி சரக டிஐஜி-யாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு TNTJ அமைப்பினர் போராட்டம் !(படங்கள்)

Posted by - October 15, 2020

திருச்சி திருவானைக்காவல் பள்ளிவாசலை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இடித்த இடத்திலேயே பள்ளிவாசலை கட்டித்தரக்கோரியும் TNTJ சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட TNTJ சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் அந்த அமைப்பின் மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் கண்டன உரை ஆற்றினார். அதுசமயம், திருவானைக்காவல் பள்ளிவாசலை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இடித்த இடத்திலேயே பள்ளிவாசலை கட்டித்தரக்கோரியும் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர்

Read More

திருச்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் பழனிச்சாமி !

Posted by - June 26, 2020

திருச்சிக்கு  வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை  செலுத்தினார். அதன்பின்னர் ரூபாய் 23.53 கோடி மதிப்பீட்டில் பள்ளி கல்வித்துறை, சட்டத்துறை,  பதிவுத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய துறைகளுக்கான புதிய கட்டிடங்களுக்கான கல்வெட்டு திறந்து வைத்தார். அதன்பின் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை ஈடுபட்டார். அதை தொடர்ந்து விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் 

Read More

வழிபாட்டுத்தளங்களை திறக்கக்கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம் !

Posted by - June 11, 2020

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. தொற்று நோய் கட்டுப்படுத்த அதிகமாக மக்கள் கூடும் இடமான ஷாப்பிங் மால் , பேருந்து நிலையங்கள் , வழிப்படுத்தளங்கள் , மதுபான கடைகள் போன்ற இடங்களில் திறப்பதற்கும் செலுவதற்கும் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சில விதிமுறைகள் கொண்ட கட்டுப்பாடுகள் அடிப்படையில் தளர்வுகள் அறிவித்தனர். அரசு அறிவிக்கப்பட்ட தடைகளிலிருந்த ஷாப்பிங் மால் , மதுபான கடைகள் பேருந்து நிலையங்கள் தளர்வுவின் காரணமாக சிலது திறப்பதற்கு அரசு அனுமதி

Read More

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

Posted by - June 8, 2020

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அரசு வழங்கிய ஓபிசி OBC மாணவர்களுக்கான உயர் கல்வி, மருத்துவ கல்வி மற்றும் தனியார் துறைகள், சிறப்பு இட ஒதுக்கீட்டை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கே.என்.அருண் தலைமையில் தொண்டர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர்

Read More

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் !

Posted by - June 7, 2020

கொரோனா எதிரொலியாக மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக திருச்சி காந்தி மார்க்கெட், பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. இதனால் பழையபடி காந்தி சந்தை இயங்க வியாபாரிகள் கோரிக்கை வைத்து வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருந்தனர். இன்று வியாபாரிகள் மற்றும் திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)