அதிரை ததஜவின் மார்க்க விளக்கக் கூட்டம் : கோவை ரஹ்மத்துல்லாஹ் உரையாற்றுகிறார்!!

Posted by - February 5, 2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளைகளின் மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம் (07.02.2020) வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தக்வா பள்ளி அருகில் நடைபெற உள்ளது. இந்த மார்க்க விளக்கக் கூட்டத்திற்கு நமது அடுத்த இலக்கு என்ற தலைப்பில் ததஜவின் மாநில செயலாளர் முஜிபு ரஹ்மானும், அடக்குமுறை சட்டமும், அஞ்சாத சமுதாயமும் என்ற தலைப்பில் ததஜ பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ்வும் சிறப்புரையாற்ற உள்ளனர். இந்த மார்க்க விளக்க கூட்டத்திற்கு பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)