பட்டம் பறக்குது.. பிப்ரவரில பள்ளிகூடம் திறக்குது..

Posted by - January 27, 2022

தமிழகத்தில் எதிர்வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிக் கல்லூரிகளை மீண்டும் திறக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இத்துடன் பள்ளிக், கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழ்நாடு முதல்வர் மு.க

Read More

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு !

Posted by - December 16, 2020

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார். கொரோனா ஊரடங்கால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடங்கள் கற்பிப்பது மிக தாமதமாகவே ஆன்லைனில் தொடங்கியது. அதேநேரம் ஸ்மார்ட்போன் இல்லாத நிலையில் ஏராளமான மாணவர்கள் பாடங்களை படிப்பதற்கு சிரமப்பட்டு வருகிறார்கள். பெரும்பாலானோர் ஏழை மாணவர்கள் என்பதால் அவர்கள் பாடங்களை தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)