நகராட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவிப்பு!!
நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19 ல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் S.M.ஜெய்னுல் ஆபிதீன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்