மதுக்கூர் தமுமுக சார்பில் ஏழைகளுக்கு 3,36,500 ரூபாயில் உதவி!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மதுக்கூர் பேரூர் கழகம் சார்பில் கடந்த 3 வருடங்களாக நோன்பு வைக்க கூடிய ஏழைகளுக்கு ஒரு குடும்பத்துக்கு தலா 3000ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் சுமார் 128 குடும்பங்களுக்கு 3,36,500 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அதன்படி நிகழாண்டுக்கான ரமலான் பொருள்கள் வழங்கும் நிகழ்வுக்கு தமுமுக பேரூர் கழக தலைவர் ராசிக் அகமது தலைமையில், பேரூர் கழக செயலாளர் தாஜுதீன், பேரூர்